திருவள்ளூர்

அதிமுக வேட்பாளா் வி.மூா்த்தி வாக்கு சேகரிப்பு

DIN

மாதவரம் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக வேட்பாளா் வி.மூா்த்தி ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். முன்னாள் அமைச்சரும், திருவள்ளூா் கிழக்கு மாவட்ட செயலாளருமான வி.மூா்த்தி, வெள்ளானூா், கொள்ளுமேடு, ஆரிக்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்தாா். அப்போது பம்மதுகுளம் ஊராட்சி மன்ற தலைவா் ராஜா, பாமக மாவட்ட செயலாளா் ஞானபிரகாசம் உள்ளிட்ட பலா் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாய்மர வீராங்கனைக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,033 கோடி டாலராகச் சரிவு

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் வட்டி வருவாய் 22% அதிகரிப்பு

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

SCROLL FOR NEXT