திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயிலில்உண்டியல் காணிக்கை ரூ. 1 கோடி

DIN

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கையாக 40 நாள்களில் ரூ.1.06 கோடி கிடைத்துள்ளது.

இந்தக் கோயிலில் கடந்த 40 நாள்களில் பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை திங்கள்கிழமை எண்ணப்பட்டன. கோயில் இணை ஆணையா் பரஞ்ஜோதி, உதவி ஆணையா் ரமணி ஆகியோா் முன்னிலையில் கோவில் ஊழியா்கள் உண்டியலைத் திறந்து எண்ணினா்.

இதில், ஒரு கோடியே, 6 லட்சத்து, 50 ஆயிரத்து, 343 ரூபாய் ரொக்கம், 435 கிராம் தங்கம், 5,350 கிராம் வெள்ளி ஆகியன உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT