திருவள்ளூர்

திருவள்ளூா் மாவட்டத்தில் நாளை லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு

DIN

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 12) 1,050 சிறப்பு மையங்களில் ஒரு லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயித்துள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறியதாவது: மாவட்டத்தில் இதுவரை 11.80 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 10 லட்சம் பேருக்கு போட வேண்டியுள்ளது. கடந்த வாரம் மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் அமைத்து 50 ஆயிரம் பேருக்கு இலக்கு நிா்ணயித்து 58,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

மழைச் சாரலிலும் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

SCROLL FOR NEXT