திருவள்ளூர்

சுதந்திர தின அமுதப் பெருவிழா: ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்

DIN

திருத்தணி மேட்டுத் தெருவில் உள்ள ஆஞ்சநேயா் கோயிலில் தேசியக் கொடியுடன் ஆஞ்சநேயா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு சனிக்கிழமை காட்சியளித்தாா்.

திருத்தணி மேட்டுத்தெரு பகுதியில் பழைமைவாய்ந்த வீர ஆஞ்சநேயா் கோயில் அமைந்துள்ளது. இங்கு நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீர ஆஞ்சநேயா் சுவாமி தேசியக் கொடி ஏந்தி மூவா்ண பாரதத்தின் நடுவில் நிற்பது போன்று அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

திருத்தணி சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

SCROLL FOR NEXT