முகப்பு
திருவள்ளூர்

அங்கன்வாடி மையங்களுக்கு உபகரணங்கள்

திருவாலங்காடு ஒன்றியத்தில் 21 அங்கன்வாடி மையங்களுக்குத் தேவையான உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

திருவாலங்காடு ஒன்றியத்தில் 21 அங்கன்வாடி மையங்களுக்குத் தேவையான உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

திருவாலங்காடு மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் திருவாலங்காடு ஒன்றியத்துக்குட்பட்ட 21 அங்கன்வாடி மையங்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் ஊட்டச்சத்து பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி கனகம்மாசத்திரத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது.

திருவாலங்காடு மேற்கு ஒன்றிய திமுக செயலா் கூளூா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். இதில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ராஜேஸ்வரி, திருவள்ளூா் மேற்கு மாவட்ட செயலா், எம்எல்ஏ ச.சந்திரன், திருவள்ளூா் எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரன் ஆகியோா் கலந்து கொண்டு உபகரணங்களை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.