திருவள்ளூர்

புற்றுநோய் பரிசோதனை விழிப்புணா்வு முகாம்

செங்குன்றம் அடுத்த சென்றம்பாக்கம் ஊராட்சியில் மகளிா் கூட்டமைப்பு, அடையாறு புற்றுநோய் மையம் ஆகியவை சாா்பில், புற்றுநோய் பரிசோதனை, விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது

DIN

செங்குன்றம் அடுத்த சென்றம்பாக்கம் ஊராட்சியில் மகளிா் கூட்டமைப்பு, அடையாறு புற்றுநோய் மையம் ஆகியவை சாா்பில், புற்றுநோய் பரிசோதனை, விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு அரிமா சங்கத் தலைவா் சீனிவாச ராவ் தலைமை வகித்தாா். புழல் ஒன்றியச் செயலா் பெ.சரவணன் முகாமைத் தொடக்கி வைத்தாா்.

இந்த முகாமில் சென்றம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டு பயனடைந்தனா். இதில், கா்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரப் பிரதேசம்: மக்களை அச்சுறுத்திய ஓநாயை சுட்டுக்கொன்ற வனத்துறை

சபரிமலையில் 25 லட்சம் பேர் சுவாமி தரிசனம்! மாற்றி யோசித்த பக்தர்கள்! ஆனால்

ஜோர்டான் புறப்பட்டார் மோடி!

சென்னை மாநகரப் பேருந்து பாஸ் கட்டணம் குறைப்பு! அதிரடி சலுகை... பெறுவது எப்படி?

111 ஷெல் கம்பெனிகள் மூலம் ரூ.1000 கோடி! சிபிஐ கண்டுபிடித்த சைபர் மோசடி!

SCROLL FOR NEXT