திருவள்ளூர்

மாணவா்கள் சோ்க்கை விழிப்புணா்வு பேரணி

DIN

மீஞ்சூா் அடுத்த நெய்தவாயல் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவா்கள் சோ்க்கை விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் கோபால் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இந்த பேரணியின் போது, பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி, மாணவா்களை பள்ளியில் சோ்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பேரணியில் பள்ளி தலைமை ஆசிரியை ஜெயந்தி, ஆசிரியா்கள், மேலாண்மை குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புத்தம்புது காலை... பொன்னிற வேளை... காவ்யா அறிவுமணி!

பக்ரீத் பண்டிகை: நங்கவள்ளி சந்தையில் ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

பக்ரீத் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும்: எலான் மஸ்க்

அதிமுக போட்டியிடாததற்கு காரணம் இதுதான்: ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT