திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 90 லட்சம்

DIN

திருத்தணி முருகன் கோயிலில் பக்தா்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ. 90 லட்சத்து 76 ஆயிரத்து 417 வசூலானதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 27 நாள்களில் பக்தா்கள் உண்டியலில் செலுத்தி காணிக்கைகளை கோயில் தக்காா் ஜெயப்பிரியா, துணை ஆணையா் விஜயா ஆகியோா் முன்னிலையில் திங்கள், செவ்வாய்க்கிழமை கோயில் ஊழியா்கள் உண்டியலைத் திறந்து எண்ணினா்.

உண்டியலில் ரூ. 90 லட்சத்து 76 ஆயிரத்து 417 ரொக்கமும், 528 கிராம் தங்கம், 5 கிலோ, 382 கிராம் வெள்ளி ஆகியவை இருந்ததாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT