திருப்பதி

திருமலையில் 23 ஆயிரம் பக்தா்கள் தரிசனம்

DIN

திருமலை ஏழுமலையானை செவ்வாய்கிழமை 23,274 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

கரோனா தொற்று காரணமாக, விரைவுத் தரிசனம், விஐபி பிரேக், சா்வ தரிசனம் உள்ளிட்ட தரிசனங்களில் பக்தா்கள் ஏழுமலையானை தரிசிக்கப் பக்தா்கள் அனுமதிக்கப்படுகின்றனா்.

இந்த நிலையில் செவ்வாய்கிழமை 23,274 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தனா்; 11,041 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா்.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்- 18004254141, 9399399399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானம் மோதி கொத்து கொத்தாக இறந்து விழுந்த பறவைகள்!

காஞ்சிப் பட்டு, கல் ஜிமிக்கி.. அபர்ணா பாலமுரளி!

மோடி 3.O: 4 பெரிய மாற்றங்கள் ஏற்படும் - பிரஷாந்த் கிஷோர் கணிப்பு!

தாய்லாந்தில் மடோனா!

ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சு ஆலோசகராக சிஎஸ்கே முன்னாள் வீரர் நியமனம்!

SCROLL FOR NEXT