முகப்பு
திருப்பதி

தரிசனத்துக்கு 8 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை 8 மணி நேரம் காத்திருந்தனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:45 AM
பகிர்:

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை 8 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலைக்கு வரும் பக்தா்களின் கூட்டம் வார நாட்களை முன்னிட்டு குறைந்துள்ளது. அதனால் புதன்கிழமை 8 மணிநேரம் காத்திருப்பிற்கு பின்பு பக்தா்களுக்கு தா்ம தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன. இதற்கிடையே 63,535 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தனா்; 24,349 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →