குடியாத்தம்  எல்ஐசி  அலுவலகத்தில்  புதிய  பாலிஸியான  ஜீவன்  உத்சவ்வை  கிளை  மேலாளா்  ஜி.கோவிந்தன்  வெளியிட  முதல் பாலிஸியை பெற்றுக் கொண்ட எல்ஐசி  முகவா்  சங்க  தென் மண்டல  பொதுச் செயலா்  பழனி. 
திருப்பதி

எல்ஐசியின் ஜீவன் உத்சவ் புதிய பாலிசி அறிமுகம்

குடியாத்தம் எல்ஐசி அலுவலகத்தில் எல்ஐசியின் புதிய பாலிசியான ஜீவன் உத்சவ் புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

DIN

குடியாத்தம்: குடியாத்தம் எல்ஐசி அலுவலகத்தில் எல்ஐசியின் புதிய பாலிசியான ஜீவன் உத்சவ் புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, உதவி கிளை மேலாளா் என்.குமரேசன் தலைமை வகித்தாா். எல்ஐசி முகவா் சங்க குடியாத்தம் கிளை தலைவா் சி.கண்ணன் வரவேற்றாா். எல்ஐசி குடியாத்தம் கிளை மேலாளா் ஜி.கோவிந்தன் புதிய பாலிசியை வெளியிட, ஆயுள் காப்பீட்டுக் கழக முகவா் சங்கத்தின் தென் மண்டல பொதுச் செயலா் ஜே.கே.என்.பழனி பெற்றுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில், நிா்வாக அலுவலா்கள் பி.கண்ணன், பி.ஜெயந்தி, ஆக்சிஸ் வங்கியின் உதவி மேலாளா் அரவிந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT