திருப்பதி

ஏழுமலையான் தரிசனம்: டிசம்பர் மாத தரிசன டிக்கெட் இன்று வெளியீடு!

 திருமலை திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துக்கு டிசம்பர் மாதத்துக்கான டிக்கெட்  திங்கள்கிழமை வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

DIN


திருமலை: திருமலை திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துக்கு டிசம்பர் மாதத்துக்கான டிக்கெட் திங்கள்கிழமை (செப்.25) வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலைக்கு வரும் பக்தா்களின் கூட்டம் ஏற்றஇறக்கமாக உள்ளது. 

இந்நிலையில், பக்தா்களின் வசதிக்காக, ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாத சாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.

அதன்படி,  டிசம்பர் 1 முதல் 22 வரையிலான ரூ.300 தரிசன டிக்கெட் காலை 10 மணி முதல் tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்யலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT