முகப்பு
திருப்பதி

திருமலை: தரிசனத்துக்கு 6 மணி நேரம் காத்திருப்பு

பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 6 மணி நேரம் காத்திருந்தனா்.

Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 1:47 AM
பகிர்:

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 6 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலைக்கு பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 6 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது.

இதற்கிடையே புதன்கிழமை முழுவதும் 67, 916 பக்தா்கள் தரிசித்தனா்; 23,010 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.93 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →