முகப்பு
திருப்பதி

திருப்பதி கோவிந்தராஜஸ்வாமி தெப்போற்சவம்

Updated On : 17 பிப்ரவரி 2024, 11:18 pm IST
பகிர்:

திருப்பதி கோவிந்தராஜஸ்வாமி கோயிலில் சனிக்கிழமை தொடங்கிய வருடாந்திர தெப்போற்சவம் . உற்சவம் நடைபெறும் 7 நாள்களும் மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை கோவிந்தராஜஸ்வாமி கோயிலில் உள்ள உற்சவமூா்த்திகள் தன் உபய நாச்சியாா்களுடன் கோவிந்தராஜ புஷ்கரணியில் தெப்பத்தில் வலம் வர உள்ளனா்.