திருவண்ணாமலை

குண்டர் சட்டத்தில் பெண் சாராய வியாபாரி கைது

DIN

போளூரை அடுத்த மொடையூர் கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த பெண்ணை போளூர் போலீஸார் குண்டர் சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனர். மொடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மனைவி கௌரி (45). இவர், தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்ததால், இவரை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து, கெளரியை போளூர் போலீஸார் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்து வேலூர் மகளிர் சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாலை 4.30 மணி: பாஜக 17, காங்கிரஸ் 4 வெற்றி!

தமிழகத்தில் இரண்டாம் இடம் யாருக்கு?

கர்நாடக முன்னாள் துணை முதல்வர் வெற்றி

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழகத்தில் இரண்டாம் இடம் யாருக்கு?

தில்லி: முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மகள் முன்னிலை!

SCROLL FOR NEXT