திருவண்ணாமலை

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு

DIN

ஆரணி பகுதியில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் வி.கே.வாசுதேவன் தலைமை வகித்து, சங்க உறுப்பினர்களுக்கு இலவச வேட்டி, சேலை, இனிப்புகள் மற்றும் நடிகர் சங்கத்தின் ஆயுள் கால உறுப்பினர் அட்டை ஆகியவற்றை வழங்கினார். சங்கத்தின் மூத்த உறுப்பினர் டி.அண்ணாமலை முன்னிலை வகித்தார். அம்முசிவா வரவேற்றார். நிகழ்ச்சியில் ஆனந்தன், திருநா, ரமேஷ், பாலகிருஷ்ணா, பொன்னம்பலம், துரைசாமி, சேகர், பவந்தி, நடராஜ், சரஸ்வதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT