முகப்பு
திருவண்ணாமலை

கூழமந்தல் விநாயகர் கோயிலில்பூசம் நட்சத்திர சிறப்பு பூஜை

செய்யாறை அடுத்த கூழமந்தலில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு, பூசம் நட்சத்திரத்துக்கு புதன்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

செய்யாறை அடுத்த கூழமந்தலில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு, பூசம் நட்சத்திரத்துக்கு புதன்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
காஞ்சிபுரம்  - வந்தவாசி சாலையில் அமைந்துள்ள கூழமந்தல் கிராம ஏரிக்கரைக்கு அருகில் விநாயகர் கோயில், 27 நட்சத்திர அதிதேவதைகள் கோயில் அமைந்துள்ளன. இந்தக் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு, காலையில் பூசம் நட்சத்திர அதிதேவதையான பிரகஸ்பதி என்று போற்றப்படும் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றன. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →