திருவண்ணாமலை

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் பிரசாரம்

DIN


ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.
 ஆரணி மக்களவைத் தொகுதி வேட்பாளர்  செஞ்சி வெ.ஏழுமலையை ஆதரித்து ஆரணியை அடுத்த சேவூரில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வீதி வீதியாகச் சென்று பிரசாரம் செய்தார்.
 நிகழ்ச்சியில் தூசி கே.மோகன் எம்எல்ஏ, பாமகமுன்னாள் எம்.பி மு.துரை, மாநில துணை பொதுச் செயலர் ஆ.வேலாயுதம், தேமுதிக மாவட்டச் செயலர் கோபிநாத், நகர ஜெயலலிதா பேரவை செயலர் பாரி பி.பாபு, நகர ஒன்றியச் செயலர்கள் எ.அசோக்குமார், பிஆர்ஜி.சேகர், டி.வி.பச்சையப்பன்,  எம்.வேலு, ஆரணி பட்டு கூட்டுறவு சங்கத் தலைவர் சேவூர் ஜெ.சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT