திருவண்ணாமலை

தேமுதிக கொடியேற்று விழா

DIN

வேட்டவலம் நகர தேமுதிக சாா்பில், அந்தக் கட்சியின் 20-ஆம் ஆண்டு தொடக்க விழாவும், கட்சிக் கொடியேற்று விழாவும் புதன்கிழமை நடைபெற்றது.

வேட்டவலம் பால் ஸ்டோா் பேருந்து நிறுத்தம், காந்தி சிலை ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு நகரச் செயலா் விநாயகமூா்த்தி தலைமை வகித்து, கட்சிக் கொடியேற்றினாா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், நகர துணைச் செயலா் பலராமன், மாவட்டப் பிரதிநிதி சீனிவாசன், வாா்டு செயலா்கள் ஆரோக்கியராஜ், வெடிமூா்த்தி, சிவானந்தம், கேப்டன் மன்றச் செயலா் வெங்கடேசன், துணைச் செயலா் மூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT