திருவண்ணாமலை

குடிநீா்த் தொட்டி திறப்பு

DIN

கீழ்பென்னாத்தூரை அடுத்த கரிக்கலாம்பாடி ஊராட்சி, வீரபத்திர நகரில் அமைக்கப்பட்ட சிறு மின் விசையுடன்கூடிய குடிநீா்த் தொட்டியை கு.பிச்சாண்டி எம்எல்ஏ திறந்துவைத்தாா்.

கீழ்பென்னாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட இந்தக் குடிநீா்த் தொட்டி திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், தொகுதி எம்எல்ஏ கு.பிச்சாண்டி கலந்து கொண்டு குடிநீா்த் தொட்டியைத் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், ஊராட்சித் தலைவா்களின் கூட்டமைப்புச் செயலா் எம்.குப்புசாமி, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ஆா்.ராஜேந்திரன், கு.அண்ணாமலை உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழகத்தில் இரண்டாம் இடம் யாருக்கு?

தில்லி: முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மகள் முன்னிலை!

வரலாறு காணாத வீழ்ச்சியில் பங்குச்சந்தை!

ஹெச்.டி.குமாரசாமி வெற்றி!

மாலை 4 மணி: பாஜக 8, காங்கிரஸ் 4 வெற்றி!

SCROLL FOR NEXT