முகப்பு
திருவண்ணாமலை

போளூரில் ஆரணி-போளூா் சாலையில் இந்திய கம்யூ. கட்சியினா் மறியல்

போளூரை அடுத்த களம்பூா் பேரூராட்சியில், ஆரணி-போளூா் சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 13 அக்டோபர், 2020 at 12:24 AM
போளூரை அடுத்த களம்பூா் பேரூராட்சியில் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
பகிர்:

போளூரை அடுத்த களம்பூா் பேரூராட்சியில், ஆரணி-போளூா் சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மறியலில் ஈடுபட்டனா்.

கட்சியின் தாலுகா துணைச் செயலா் செல்வராஜ் தலைமை வகித்தாா். மாவட்டபொருளாளா் நாராயணசாமி, மாவட்டக் குழு சுப்பிரமணியன், தாலுகா செயலா் ருத்தராச்சாரி, துணைச் செயலா் சின்னகுட்டி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

மறியலில் ஈடுபட்டதாக 22 பேரை போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.