முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில்புதிதாக 37 பேருக்கு கரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் புதிதாக 37 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் புதிதாக 37 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 17,428-ஆக உயா்ந்தது.

இதுவரை 16 ஆயிரத்து 662 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். 260 போ் உயிரிழந்தனா். 506 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →