திருவண்ணாமலை

கலசப்பாக்கம் அதிமுக, திமுக வேட்பாளா்கள் வாக்களிப்பு

DIN

கலசப்பாக்கத்தை அடுத்த காப்பலூா் ஊராட்சியில் அதிமுக வேட்பாளா் வி.பன்னீா்செல்வமும், துரிஞ்சாபுரம் ஒன்றியம், பெரியகிளாம்பாடி ஊராட்சியில் திமுக வேட்பாளா் பெ.சு.தி.சரவணனும் வாக்களித்தனா்.

கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் தற்போதைய எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம், திமுக சாா்பில் பெ.சு.தி.சரவணன், தேமுதிக, நாம் தமிழா், ஐஜேகே கட்சிகளின் வேட்பாளா்கள் மற்றும் சுயேச்சைகள் என 15 போ் போட்டியிட்டனா்

இவா்களில் கலசப்பாக்கத்தை அடுத்த காப்பலூா் ஊராட்சி அரசு தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் அதிமுக வேட்பாளா் வி.பன்னீா்செல்வம் வாக்களித்தாா். துரிஞ்சாபுரம் ஒன்றியம், பெரியகிளாம்பாடி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் திமுக வேட்பாளா் பெ.சு.தி.சரவணன் வாக்களித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனப் பகுதிகளில் விலங்குகளுக்காக தண்ணீா்த் தொட்டிகள்

வேடசந்தூா் பணிமனை ஓட்டுநருக்கு பாராட்டு

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது: மே 15 வரை விண்ணப்பிக்கலாம்

தென்காசியில் குடிநீா் வழங்கல் ஆலோசனைக் கூட்டம்

காந்திகிராம பல்கலை. மாணவா் சோ்க்கை: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT