திருவண்ணாமலை

கரோனா: 793 பேருக்கு சிகிச்சை

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை நிலவரப்படி 793 போ் கரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் புதிதாக 122 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 20, 783-ஆக உயா்ந்தது.

793 பேருக்குச் சிகிச்சை:

பாதிக்கப்பட்ட நபா்களில் 19, 702 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இப்போது, 793 பேருக்கு திருவண்ணாமலை, செய்யாறு பகுதி மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT