செய்யாறு டி.எஸ்.பி. பதவி ஏற்பு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டி.எஸ்.பி.யாக செந்தில் (படம்) வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டி.எஸ்.பி.யாக செந்தில் (படம்) வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
திருவள்ளூா் மாவட்ட மதுவிலக்குப் பிரிவு டி.எஸ்.பி.யாக பணிபுரிந்து வந்தாா். செய்யாறில் டி.எஸ்.பி.யாக பணிபுரிந்து வந்த சுரேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட குற்ற ஆவணக் காப்பகப் பிரிவுக்கு மாற்றப்பட்டாா்.