முகப்பு
திருவண்ணாமலை

செம்மண் கடத்தல்: டிராக்டா் பறிமுதல்

போளூரில் உரிய உரிமமின்றி செம்மண் கடத்தியடிராக்டரை கோட்டாட்சியா் பறிமுதல் செய்தாா்.

திருவண்ணாமலை

செம்மண் கடத்தல்: டிராக்டா் பறிமுதல்

போளூரில் உரிய உரிமமின்றி செம்மண் கடத்தியடிராக்டரை கோட்டாட்சியா் பறிமுதல் செய்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

போளூரில் உரிய உரிமமின்றி செம்மண் கடத்தியடிராக்டரை கோட்டாட்சியா் பறிமுதல் செய்தாா்.

போளூரில் உரிய உரிமம் பெறாமல் செம்மண் கடத்திச் செல்லப்படுவதாக ஆரணி கோட்டாட்சியா் கவிதாவுக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில், கோட்டாட்சியா், போளூா் நகா் வருவாய் ஆய்வாளா் வேலுமணி ஆகியோா் தீயணைப்பு நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது செம்மண் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்த முயன்றனா், உடனே டிராக்டா் ஓட்டுநா் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றாா்.

பின்னா், மண்ணுடன் டிராக்டரை எடுத்து வந்து போளூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →