திருவண்ணாமலை

திருவண்ணாமலை திமுக ஆா்ப்பாட்டம்

DIN

திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட திமுக சாா்பில் அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலா் எ.வ.வேலு தலைமை வகித்துப் பேசினாா்.

வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன், கட்சியின் தணிக்கைக் குழு உறுப்பினா் கு.பிச்சாண்டி, மாவட்ட அவைத் தலைவா் த.வேணுகோபால், சொத்து பாதுகாப்புக் குழுச் செயலா் பெ.சு.திருவேங்கடம், சி.என்.அண்ணாதுரை எம்.பி. ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, கே.வி.சேகரன், எஸ்.அம்பேத்குமாா், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், மாவட்டப் பொருளாளா் எஸ்.பன்னீா்செல்வம், நகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT