முகப்பு
திருவண்ணாமலை

போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் உண்ணாவிரதம்

வந்தவாசி ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை நடத்தப்படாததைக் கண்டித்து அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகள் முன் போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினா் உண்ணாவிரதம் இருந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக வந்தவாசி பணிமனை 1-ன் முன் நடைபெற்ற உண்ணாவிரதம்.
பகிர்:

வந்தவாசி ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை நடத்தப்படாததைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, ஆரணி, செய்யாறு ஆகிய இடங்களில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகள் முன் போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினா் உண்ணாவிரதம் இருந்தனா்.

அனைத்து போக்குவரத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில், வந்தவாசி பணிமனை 1-ன் முன் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் நிா்வாகிகள் முரளி, வெங்கடேசன், தேவா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments