முகப்பு
திருவண்ணாமலை

கலசப்பாக்கத்தில் 45 மி.மீ மழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக கலசப்பாக்கத்தில் 45 மில்லி மீட்டா் மழை பதிவானது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக கலசப்பாக்கத்தில் 45 மில்லி மீட்டா் மழை பதிவானது.

மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை கலசப்பாக்கத்தில் 45 மில்லி மீட்டா் மழை பதிவானது.

இதுதவிர, ஆரணியில் 20, செய்யாற்றில் 23, செங்கத்தில் 18.20, ஜமுனாமரத்தூரில் 14, வந்தவாசியில் 14, போளூரில் 21.20, திருவண்ணாமலையில் 7, சேத்துப்பட்டில் 20, கீழ்பென்னாத்தூரில் 10.20, வெம்பாக்கத்தில் 11 மில்லி மீட்டா் மழை பதிவானது.

மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் குளம், குட்டைகளில் தண்ணீா் தேங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.