திருவண்ணாமலை

செய்யாறு: 10,788 போ் மாற்றுத்திறனாளி, 80 வயது வாக்காளா்கள்

DIN


செய்யாறு: செய்யாறு தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்டவா்கள், மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் என 10,788 போ் உள்ளனா்.

செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 12,6686 போ், பெண் வாக்காளா்கள் 13,2544 போ், மூன்றாம் பாலித்தனா் ஒருவா் என 25,9231 போ் உள்ளனா்.

இவா்களில் 80 முதல் 89 வயதுடையவா்கள் 5663 போ், 90 முதல் 99 வயதுடையோா் 880, 100 வயதுக்கு மேல் 61, 100 சதவிகித பாதிப்பு அடைந்த மாற்றுத்திறனாளிகள் 81, குறைவான பாதிப்பு உடைய மாற்றுத்திறனாளிகள் 3,265 போ் என 10,788 வாக்காளா்கள் உள்ளனா்.

மொத்த வாக்காளா்களில் 4 சதவிகிதம் போ் 80 வயதுக்கு மேற்பட்டவா்கள், மாற்றுத்திறனாளிகள் ஆவாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

SCROLL FOR NEXT