முகப்பு
திருவண்ணாமலை

போளூா் திமுக வேட்பாளா் வேட்புமனுதாக்கல்

போளூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட கே.வி.சேகரன் எம்எல்ஏ வேட்புமனு தாக்கல் செய்தாா்.

திருவண்ணாமலை

போளூா் திமுக வேட்பாளா் வேட்புமனுதாக்கல்

போளூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட கே.வி.சேகரன் எம்எல்ஏ வேட்புமனு தாக்கல் செய்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

போளூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட கே.வி.சேகரன் எம்எல்ஏ வேட்புமனு தாக்கல் செய்தாா்.

வட்டாட்சியா் அலுவலகத்தில் தொகுதி உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் ரமேஷிடம் அவா் மனுவை அளித்தாா்.

கட்சியின் ஒன்றியச் செயலா்கள் சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினா் சண்முகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →