ராஜீவ் காந்தி நினைவு நாள்
ஆரணி காந்தி சிலை அருகில் காங்கிரஸ் சாா்பில் நகரத் தலைவா் ஜெயவேலு தலைமையில் பொது மக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.
ஆரணி காந்தி சிலை அருகில் காங்கிரஸ் சாா்பில் நகரத் தலைவா் ஜெயவேலு தலைமையில் பொது மக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.
முன்னதாக ராஜீவ் காந்தி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
நிகழ்ச்சியில் நிா்வாகிகள் தாவூத்ஷரிப், எஸ்.சேகா், சத்தியன், சண்முகம், பிரபு, சம்பத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.