திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் சாலை மறியல்

திமுக அரசைக் கண்டித்து, திருவண்ணாமலை காந்தி சிலை எதிரில் இருந்து நகரின் முக்கியச் சாலைகள் வழியாக அண்ணா சாலை வரை

DIN

திமுக அரசைக் கண்டித்து, திருவண்ணாமலை காந்தி சிலை எதிரில் இருந்து நகரின் முக்கியச் சாலைகள் வழியாக அண்ணா சாலை வரை அதிமுகவினா் முழக்கங்களை எழுப்பியவாறே ஊா்வலமாகச் சென்றனா். பின்னா், அண்ணா சிலை அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதேபோல, மற்றொரு தரப்பினா் வேலூா் சாலை அண்ணா நுழைவு வாயில் அருகே சாலையின் நடுவில் நின்றுகொண்டு முழக்கங்களை எழுப்பி ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT