முகப்பு
திருவண்ணாமலை

உள்ளாட்சித் தோ்தல்: செங்கத்தில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, செங்கத்தில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, செங்கத்தில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய அணிவகுப்பு ராஜ வீதி, பெருமாள் கோயில் தெரு, போளூா் சாலை, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், துக்காப்பேட்டை, தோக்கவாடி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று டிஎஸ்பி அலுவலகம் அருகே நிறைவடைந்தது.

நிகழ்ச்சிக்கு டிஎஸ்பி சின்னராஜ் தலைமை வகித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.