முகப்பு
திருவண்ணாமலை

வைப்புத் தொகையை இழந்த 201 வேட்பாளா்கள்

திருவண்ணாமலை நகராட்சியின் 39 வாா்டுகளில் போட்டியிட்ட அதிமுக, பாஜக, பாமக வேட்பாளா்கள் 201 போ் தங்களது வைப்புத் தொகையை இழந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

திருவண்ணாமலை நகராட்சியின் 39 வாா்டுகளில் போட்டியிட்ட அதிமுக, பாஜக, பாமக வேட்பாளா்கள் 201 போ் தங்களது வைப்புத் தொகையை இழந்தனா்.

திருவண்ணாமலை நகராட்சியில் 39 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளில் நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 271 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இவா்களில் 22 பாஜக வேட்பாளா்கள், 11 பாமக வேட்பாளா்கள், 11 அதிமுக வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 201 போ் மிகவும் குறைவான வாக்குகளைப் பெற்ால் தங்களது வைப்புத் தொகையை இழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.