முகப்பு
திருவண்ணாமலை

அரசு மருத்துவமனையில் தடுப்பூசி முகாம்

சேத்துப்பட்டை அடுத்த கொம்மனந்தல் வட்டார அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை

அரசு மருத்துவமனையில் தடுப்பூசி முகாம்

சேத்துப்பட்டை அடுத்த கொம்மனந்தல் வட்டார அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

சேத்துப்பட்டை அடுத்த கொம்மனந்தல் வட்டார அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கொம்மனந்தல் வட்டார அரசு தலைமை மருத்துவமனைக்கு உள்பட்ட கொம்மனந்தல், தச்சாம்பாடி, சேத்துப்பட்டு, வடமாதிமங்கலம் ஆகிய அரசு மருத்துவமனைகளில் முன்களப் பணியாளா்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.

வட்டார தலைமை மருத்துவா் கு.மணிகண்டபிரபு, மருத்துவா் திவ்யா, செவிலியா்கள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →