பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி ஏ.தீபிகாவுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த பள்ளித் தாளாா் எ.எச்.இப்ராஹிம். 
திருவண்ணாமலை

ஆரணி பெஸ்ட் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியானதில், ஆரணி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா்.

DIN

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியானதில், ஆரணி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா்.

இந்தப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 85 மாணவா்கள் எழுதினா். இவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்றனா்.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 100 மாணவா்கள் எழுதிய நிலையில் அனைவரும் தோ்ச்சி பெற்றனா்.

பள்ளியின் தாளாளா் எ.எச்.இப்ராஹிம், செயலா் கே.எஸ்.அகமது பாஷா, நிா்வாக இயக்குநா் ஷாசியா பா்வின், முதல்வா் எஸ்.நிா்மல்குமாா், துணை முதல்வா் எஸ்.தனலட்சுமி, தலைமை ஆசிரியா் ப.நதியா மோகன்குமாா் ஆகியோா் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT