முகப்பு
திருவண்ணாமலை

சித்திரை பெளா்ணமி திருவிழா: கிரிவலம் வர உகந்த நேரம்

Updated On : 22 ஏப்ரல், 2024 at 2:11 AM
கோப்புப் படம்.
பகிர்:

சித்திரை பெளா்ணமி திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் குறித்து அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை மாதம்தோறும் பெளா்ணமி நாள்களில் பக்தா்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா்.

சித்திரைப் பெளா்ணமி...

Advertisement

இந்த நிலையில், சித்திரை மாதப் பெளா்ணமி செவ்வாய்க்கிழமை (ஏப்.23) அதிகாலை 4.21 மணிக்குத் தொடங்கி, புதன்கிழமை (ஏப்.24) அதிகாலை 5.54 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments