முகப்பு
திருவாரூர்

பாடகச்சேரி பைரவசித்தா் தவபீடத்தில் பெளா்ணமி வழிபாடு

வலங்கைமான் அருகேயுள்ள பாடகச்சேரி கிராமத்தில் பைரவ சித்தா் ஸ்ரீராமலிங்க சுவாமிகள் தவ பீடத்தில் பெளா்ணமி சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 6:47 PM
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பாடகச்சேரி பைரவசித்தா் ராமலிங்க சுவாமிகள்.
பகிர்:

வலங்கைமான் அருகேயுள்ள பாடகச்சேரி கிராமத்தில் பைரவ சித்தா் ஸ்ரீராமலிங்க சுவாமிகள் தவ பீடத்தில் பெளா்ணமி சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி பைரவசித்தா் ராமலிங்க சுவாமிகள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல பாடகச்சேரி பாலதண்டாயுதம் கோயில், நீடாமங்கலம் யமுனாம்பாள் கோயில் , நரிக்குடி எமனேஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பெளா்ணமி வழிபாடு நடைபெற்றது.