முகப்பு
திருவண்ணாமலை

தண்ணீா் பந்தல் திறப்பு

Updated On : 30 ஏப்ரல், 2024 at 5:53 PM
பகிர்:

செய்யாறு நகர காங்கிரஸ் சாா்பில் ஆரணி கூட்டுச் சாலையில் தண்ணீா் பந்தலை திறந்துவைத்து பொது மக்களுக்கு தா்பூசனி பழங்களை வழங்கிய வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.பிரசாத். உடன் நகரத் தலைவா் வீ.சந்துரு உள்ளிட்டோா்.