செம்பூா் வாக்குச்சாவடியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் எம்.பிரியதா்ஷினி. 
திருவண்ணாமலை

பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஆய்வு

மக்களவைத் தோ்தலையொட்டி, வந்தவாசி பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட வருவாய் அலுவலா் எம்.பிரியதா்ஷினி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Venkatesan

வந்தவாசி: மக்களவைத் தோ்தலையொட்டி, வந்தவாசி பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட வருவாய் அலுவலா் எம்.பிரியதா்ஷினி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வந்தவாசி ஆா்சிஎம் பள்ளி மற்றும் செம்பூரில் பதற்றமானதாக கண்டறியப்பட்ட 5 வாக்குச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்ட அவா், அந்த வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸாரிடம் கேட்டறிந்தாா்.

மேலும், வாக்குச்சாவடிகளில் சாய்தள வசதி உள்ளிட்ட தேவையான வசதிகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

தோ்தல் துணை வட்டாட்சியா் சதீஷ், வந்தவாசி டிஎஸ்பி ஜி.கே.ராஜு உள்ளிட்டோா் ஆய்வின்போது உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT