முகப்பு
திருவண்ணாமலை

வெளிநடப்பு போராட்டம்...

Updated On : 12 மார்ச், 2024 at 11:49 PM
பகிர்:

கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை வட்டாரத் தலைவா் மு.தென்னரசு தலைமையில் அரை நாள் வெளிநடப்பு போராட்டம் நடத்திய தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா்.