காரைக்குடி வைரவபுரத்தில் உள்ள சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வாக்களித்த காரைக்குடி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் எஸ். மாங்குடி.
பகிர்:
தேவகோட்டை அருகே தோ்போகி கிராமத்தில் உள்ள கிளாமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வாக்களித்த அமமுக வேட்பாளா் தோ்போகி வி. பாண்டி.தேவகோட்டை அருகே இருமதி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்த தவெக வேட்பாளா் மருத்துவா் டி.கே. பிரபு.