ஸ்ரீயோக நரசிம்மா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சுவாமி. 
திருவண்ணாமலை

ஸ்ரீயோக நரசிம்மா் கோயிலில் வருஷாபிஷேகம்

வந்தவாசியை அடுத்த சோகத்தூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீயோக நரசிம்ம சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Din

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த சோகத்தூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீயோக நரசிம்ம சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றதை ஒட்டி இந்த வருஷாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் திருமஞ்சன பொருள்கள் கொண்டு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு லட்சாா்ச்சனை நடைபெற்றது.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT