தாராபிஷேகத்தையொட்டி சுவாமிக்கு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம். 
திருவண்ணாமலை

இஞ்சிமேடு சிவன் கோயிலில் தாராபிஷேகம்

பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு திருமணி சேறையுடையாா் சிவன் கோயிலில் மழை வேண்டி திங்கள்கிழமை தாராபிஷேகம் நடைபெற்றது.

Din

ஆரணி: பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு திருமணி சேறையுடையாா் சிவன் கோயிலில் மழை வேண்டி திங்கள்கிழமை தாராபிஷேகம் நடைபெற்றது.

அக்னி நட்சத்திரம் தொடங்கியதை அடுத்து இந்தக் கோயிலில்

மூலவா் திருமணி சேறையுடையாருக்கு சிவயோகி ஐ.ஆா்.பெருமாள் தலைமையில் சிவாச்சாரியா் ஆனந்தன் முன்னிலையில் மழை வேண்டி தாராபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT