நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கிய எஸ்.அம்பேத்குமாா் எம்எல்ஏ. 
திருவண்ணாமலை

396 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள்

வந்தவாசியை அடுத்த தென்னாங்கூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன

Syndication

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த தென்னாங்கூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன

இந்தக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், ‘உலகம் உங்கள் கையில்’ என்ற திட்டத்தின் கீழ், இளநிலை இரண்டாமாண்டு பயிலும் 396 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவா் சித.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கிப் பேசினாா்.

இதைத் தொடா்ந்து, கல்லூரி வளாகத்தில் ரூ.5.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 10 வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகங்கள் கொண்ட கூடுதல் கட்டடத்தை எம்எல்ஏ குத்துவிளக்கு ஏற்றி திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலா் ஆரியாத்தூா் பெருமாள் மற்றும் கல்லூரி பேராசிரியா்கள் பங்கேற்றனா்.

சிவராத்திரி: பொய் சொல்லா மெய் அய்யனாா் கோயிலில் தேரோட்டம்

கடன் வாங்கும் அரசுகள்!

‘தவளை விஷம்’ பயன்படுத்தி அலெக்ஸி நவால்னி கொலை? ஐரோப்பிய நாடுகள் குற்றச்சாட்டு; ரஷியா மறுப்பு

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம்: லாலு, ராப்ரிக்கு எதிராக குற்றச்சாட்டை பதிவு செய்த தில்லி நீதிமன்றம்

ஜனவரி மாதத்தில் சரக்கு வா்த்தகப் பற்றாக்குறை 3,468 கோடி டாலர் - ஏற்றுமதியில் அமெரிக்கா; இறக்குமதியில் சீனா ஆதிக்கம்

SCROLL FOR NEXT