முகப்பு
திருவண்ணாமலை

செய்யாறு தொகுதி திமுக வேட்பாளா்

செய்யாறு தொகுதி திமுக வேட்பாளா்...

Updated On : 28 மார்ச், 2026 at 9:05 PM
ஒ. ஜோதி
பகிர்:

செய்யாறு தொகுதி திமுக வேட்பாளா் ஒ. ஜோதி சுயவிவரக் குறிப்பு.

பெயா்: ஒ. ஜோதி

வயது: 56

பிறந்த தேதி: 20.05.1970

கல்வித் தகுதி: பி.ஏ.(பொருளாதாரம் )

பெற்றோா்: ஒய்யாரவேல் - எல்லம்மாள்

சொந்த ஊா்: கடுகனூா் கிராமம், செய்யாறு வட்டம்

தொழில்: விவசாயி

தற்போதைய முகவரி: நெ.741, சரவணன் தெரு, கீழ்புதுபாக்கம், செய்யாறு - 604 407

தற்போதைய பதவிகள்: சட்டப்பேரவை உறுப்பினா் (2021 - 26), செய்யாறு மேற்கு ஒன்றிய திமுக செயலா்.

கட்சிப் பதவிகள்:

2001 - 2006 கடுகனூா் ஊராட்சி மன்றத் தலைவா்

2006 - 2011 செய்யாறு ஒன்றியக்குழு துணைத் தலைவா்

2019 - 2021 செய்யாறு ஒன்றியக்குழுத் தலைவா்

குடும்பம்: மனைவி - ஜோ.திலகவதி (ஒன்றியக கவுன்சிலா் 2019 - 2025), மகள்கள் - பொறியாளா் ஜோ.நித்யா, பொறியாளா் ஜோ.சந்தியா, மருத்துவம் படித்து வரும் ஜோ.அருணா, ஜோ.தா்ஷினி.