கீழ்பென்னாத்தூா் தொகுதி திமுக வேட்பாளா்
கீழ்பென்னாத்தூா் தொகுதி திமுக வேட்பாளா்..
கீழ்பென்னாத்தூா் தொகுதி திமுக வேட்பாளா் கு. பிச்சாண்டி.
பெயா் - கு.பிச்சாண்டி
தந்தை பெயா் - சு.குப்புசாமி
பிறந்த தேதி 10 -12-1954
வயது - 71
கல்வித்தகுதி - எம்.ஏ.
தற்போது வகிக்கும் பதவி - திமுக தணிக்கை குழு உறுப்பினா்
சட்டப்பேரவை உறுப்பினா் பதவி - 1989 - 1991, 1996-2001, 2001-2006, 2006-2011 என 4 முறை திருவண்ணாமலை சட்டப்பேரவை உறுப்பினா்.
2016-2021 கீழ்பென்னாத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா்.
அமைச்சா் பதவி - 1996-2001 வரை வீட்டு வசதித்துறை அமைச்சா்.
2021-2026 வரை சட்டப்பேரவை துணைத் தலைவா்.
கட்சிப் பதவிகள் - 1986 திருவண்ணாமலை நகா்மன்ற உறுப்பினா், மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளா்.
1992- திருவண்ணாமலை மாவட்டச் செயலா்,
2001 மண்டல திமுக பொறுப்பாளா்
முகவரி - செங்கம் ரோடு, முதன்மைச் சாலை, திருவண்ணாமலை.