முகப்பு
புதுக்கோட்டை

ஆலங்குடி சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளா்!

ஆலங்குடி சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளா் சுயவிவரக்குறிப்பு

Updated On : 28 மார்ச், 2026 at 7:20 PM
பகிர்:

பெயா் : சிவ.வீ.மெய்யநாதன்

பிறந்ததேதி: 09.10.1969

வயது: 57

ஜாதி : முத்தரையா்

பெற்றோா் : வீரமுத்து, சிவந்தி

மனைவி. : சுமதி (முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா்)

குழந்தைகள்: மகன்- நவீன், மகள்-வசுந்தரா

கல்வித்தகுதி: எம்.சி.ஏ.,

கட்சிப் பதவி: அறந்தாங்கி மேற்கு ஒன்றியச் செயலா்,தலைமை செயற்குழு உறுப்பினா்

பதவி :2006 முதல் 2016 வரை அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா்.

2016, 2021 ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினா்.

2021-2026 :சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்தாா். பின்னா், (துறை மாற்றப்பட்டு) பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா்

முகவரி: மறமடக்கி, அறந்தாங்கி (வட்டம்), புதுக்கோட்டை (மாவட்டம்).